குடவாசல் அருகே மின்மோட்டார் வயரைக் திருடியவர் கைது
உரிமையாளரின் புகாரை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-12 08:15 GMT
குடவாசல் அருகே மின்மோட்டார் வயரைக் திருடியவர் கைது
குடவாசல் அருகே உள்ள இலந்தவனஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர் வயது 45 . இவர் பெரும் பண்ணையூரைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள மின்மோட்டார் வயரை திருடிய போது வேணுகோபால் என்பவர் சங்கரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார். இது குறித்து வேணுகோபால் குடவாசல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.