திருச்சி சாரதாஸ் ஜவுளிக்கடை உரிமையாளர் மணவாளப் பிள்ளை மறைவு

திருச்சி சாரதாஸ் ஜவுளி கடை உரிமையாளர் மணவாளன் பிள்ளை வயோதிகம் காரணமாக காலமானார்.

Update: 2024-04-30 14:29 GMT

சாரதாஸ் உரிமையாளர்

திருச்சியில் பிரபலமான ஜவுளிக்கடையான சாரதாஸ் ஆசியாவிலேயே மிகப்பெரிய கடையை என்.எஸ்.பி ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரும், நிறுவனருமான மணவாளப் பிள்ளை இன்று மாலை சுமார் 3 மணி அளவில் காலமானார்.

அவரது மறைவு திருச்சி தொழிலதிபர்கள், வியாபாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News