உலகநாயகி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்
குழிபிறையில் உள்ள உலகநாயகி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-06-16 07:01 GMT
மண்டலாபிஷேகம்
திருமயம் அருகே குழிபிறையில் உலக நாயகி அம்மன்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடந்த மண்டலாபிஷேகத்தில் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன்,ஒன்றிய சேர்மன் ராமு உள்ளிட்ட திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் அழகப்பன், தர்மகர்த்தா மணி, உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.