மாநில கராத்தே போட்டியில் மாண்போர்ட் பள்ளி மாணவர்கள் சாதனை

சேலத்தில் நடந்த மாநில கராத்தே போட்டியில் மாண்போர்ட் பள்ளி மாணவர்கள் சாதனை.

Update: 2024-03-06 18:01 GMT

மாண்போர்ட் பள்ளி மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான கராத்தே ஓபன் சாம்பியன் ஷிப் போட்டி சேலத்தில் நடந்தது. இதில் ஏ.என்.மங்கலம் மாண்போர்ட் நர்சரி பிரைமரி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 7 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலப்பதக்கமும், சுழற்கோப்பையும் பெற்று சாதனை படைத்தனர். இந்த சாதனை மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் அலெக்ஸ்குமார், பயிற்சியாளர் சரவணன் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
Tags:    

Similar News