மாரியம்மன் கோவிலில் விடிய விடிய முற்றுகை
மாரியம்மன் கோவிலில் மண்டகப்படி உரிமை கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.;
Update: 2024-01-29 01:10 GMT
மாரியம்மன் கோயில் முற்றுகை போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலக்குண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் மண்டகப்படி உரிமை கோரி தேவேந்திர குல வேளாளர்கள் விடிய விடிய கோவில் முன் அமர்ந்தும் கோவில் பிரகாரத்தின் முன் அமர்ந்தும் முற்றுகை போராட்டம் நடத்தினர். வரக்கூடிய திருவிழா காலங்களில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு மண்டகப்படி உரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.