வண்ணார்பேட்டையில் திமுக சார்பில் மே தின கொண்டாட்டம்

நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் வண்ணார்பேட்டையில்138 வது மே தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-05-01 09:09 GMT

மே தின விழா 

வண்ணார்பேட்டையில் திமுக மத்திய மாவட்டம் சார்பாக மே தின நிகழ்வு மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் இன்று (மே 1) நடைபெற்றது.இதில் துணை செயலாளர் தர்மர் தலைமையில் மாநில இணை செயலாளர் மாலைராஜா, மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறித்தும், அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் நிர்வாகிகள் பேசினர்.
Tags:    

Similar News