மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா ராமகிருஷ்ணன்.
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Update: 2024-03-27 09:08 GMT
வழக்கறிஞர்ஆர்.சுதா ராமகிருஷ்ணன். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர், தமிழ்நாடு மகிளா காங்கிரஸில் மாநிலத் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸின் முக்கிய செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றுகிறார் . கரூர் நாடாளுமன்றத் தொகுதி ஜோதிமணி அவர்களின் நெருங்கிய தோழி.. இவர்கள் இருவருக்கும் நேரடியாக பரிந்துரை செய்தது இளம் தலைவர்... ராகுல்ஜி ஜோதிமணி எந்த நிமிடமும் ராகுல் காந்தியுடன் தொலைபேசியில் உரையாடும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவர் காங்கிரஸ் கட்சியில் திருவாரூர் மாவட்டம் கிடாரம் கொண்டான் இவருடைய சொந்த ஊர்.