தேனி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தேனி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 21 நாட்கள் நடைபெற உள்ளது.

Update: 2024-05-31 16:37 GMT

கோடாரி தடுப்பூசி முகாம் 

தேனி மாவட்டத்தில் உள்ள பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்பு ஊசி முகம் 10.6.2024 முதல் 30.6.2024 வரை 21 நாட்கள் தேனி மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News