மாநகர திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மருத்துவ முகாம் !

35வது நிகழ்ச்சியாக இன்று (ஜூன் 12) மாநகர திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்றம் எதிரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-12 09:19 GMT

மருத்துவ முகாம்

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் தொடர்ந்து 101 நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 35வது நிகழ்ச்சியாக இன்று (ஜூன் 12) மாநகர திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்றம் எதிரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்ட மருத்துவ முகாமை துவங்கி வைத்தார்.
Tags:    

Similar News