அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-05-31 17:13 GMT
ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகள் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.