பழனியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் போராட்டம்
பழனியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-28 15:16 GMT
மாற்றுத்தினாளிகள் போராட்டம்
பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்றுவரும் முகாமிற்கு கோட்டாட்சியர் வரவில்லை எனக்கூறி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
பழனி கோட்டாட்சியர் சரவணன் ஒட்டன்சத்திரம் பகுதியில் நடைபெறும் அமைச்சர் பங்கேற்கும் அரசுவிழாவில் பங்கேற்க சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.