மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு !
பச்சை வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மெட்ரோ ரயில் சேவையானது சென்ட்ரல் மெட்ரோ மற்றும் ஷெனாய் நகர் இடையே 10 நிமிடங்கள் தாமதமானது சரி செய்யப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-18 06:58 GMT
மெட்ரோ ரயில்
பச்சை வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மெட்ரோ ரயில் சேவையானது சென்ட்ரல் மெட்ரோ மற்றும் ஷெனாய் நகர் இடையே 10 நிமிடங்கள் தாமதமாகிறது. நீல நிற வழித்தடத்தில் வழக்கமான அட்டவணைப்படி செயல்படுகிறது.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டது, தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பின் மெட்ரோ ரயில் சேவை சீரானது.