மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 62.58 அடியாக இருந்தது.

Update: 2024-03-12 01:20 GMT

பைல் படம் 

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 62.58 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 146 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.
Tags:    

Similar News