மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 390 கன அடியிலிருந்து 1,432 கன அடியாக அதிகரித்துள்ளது.
Update: 2024-05-28 06:07 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 390 கன அடியிலிருந்து 1,432 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 47.52 அடி. நீர் இருப்பு 16.28 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.