மேட்டூர் அணை நீர்மட்டம் !

Update: 2024-06-19 06:41 GMT

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2-வது நாளாக வினாடிக்கு 114 கன அடியாக நீடித்து வருகிறது. நீர்மட்டம் 41.91 அடி. நீர் இருப்பு 13.09 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Tags:    

Similar News