மேட்டூா் அணை நீா்மட்டம்: 59.73 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 59.73 அடியாக உள்ளது.
Update: 2024-04-02 02:58 GMT
தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 59.73 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 77 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.