ஆரணியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
ஆரணியில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.;
Update: 2024-01-17 08:35 GMT
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் அட்வகேட் B. ஜாகிர்உசேன் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்தை வணங்கி மாலை அணிவித்து மலர்கள் தூவி பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.