புவனகிரி : எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

கடலூர் மாவட்டம் புவனகிரியில் அதிமுகவினர் எம்ஜிஆர் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடினர்.

Update: 2024-01-18 07:17 GMT

அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தாநாள் விழா

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News