ஆம்பூரில் அமமுக சார்பில் எம்ஜிஆரின் நினைவு நாள் அனுசரிப்பு
ஆம்பூரில் அமமுக சார்பில் எம்ஜிஆர் 36 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்;
By : King 24x7 Website
Update: 2023-12-24 17:16 GMT
ஆம்பூரில் அமமுக சார்பில் எம்ஜிஆர் 36 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 36 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அவைத்தலைவர் C.கிரிதரன் தலைமையில் எம் ஜி ஆர் மன்ற செயலாளர் சிவலிங்கம் தலைமையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 36 ஆம் ஆண்டு நினைவு கூறும் வகையில் எம்ஜிஆரின் திருவுருவப் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர் நிகழ்ச்சியில் ராஜ்மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கட்சியினர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்