வயிற்று வலியால் மில் சூப்பர்வைசர் தற்கொலை
தேனி அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்டவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-01-26 10:21 GMT
தற்கொலை
செங்கல்பட்டியைச் சேர்ந்த தங்கமலை இவர் தனியார் மில்லில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார் இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது மருத்துவம் பார்த்தும் குணமாகாதால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். கடந்த 22 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மருந்து தற்கொலைக்கு முயன்றார். கானா விளக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இரவு உயிரிழந்தால் வீரபாண்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.