மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்
ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
Update: 2023-12-12 01:29 GMT
மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பாக மஹாராஜா மஹாலில் நடைபெற்ற மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையற்றினர்.இந்நிகழ்வில் புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை.முத்துராஜா,வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு கே கே செல்லபாண்டியன்புதுக்கோட்டை தமிழ் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.