திண்டுக்கல்லில் பள்ளியில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

திண்டுக்கல்லில் உள்ள பேகம்பூர், அமிருனிசா ஒரியண்டல் பள்ளியை உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-09 10:05 GMT

பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் 

திண்டுக்கல்லில் உள்ள பேகம்பூர், அமிருனிசா ஒரியண்டல் பள்ளியை உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் உடன் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News