பல்லடத்தில் உணவகத்தை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு

பல்லடத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆர்யாஸ் உயர்தர சைவ உணவகத்தை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.;

Update: 2024-05-05 09:00 GMT

உணவகத்தை திறந்து வைத்த அமைச்சர்

திருப்பூர் பல்லடத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆர்யாஸ் உயர்தர சைவ உணவகத்தை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்  சேகர்பாபு  துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ்MLA , வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் , மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் ,

மாவட்ட துணை செயலாளர்கள் டிஜிட்டல் சேகர்,குமார் , மாவட்ட அறங்காவல் குழு தலைவர் கீர்த்தி சுப்பரமணியன் , உறுப்பினர் ஆடிட்டர் முத்துராமன் ,பல்லடம்நகரசெயலாளர்  ராஜேந்திரகுமார், பல்லடம் நகர மன்ற தலைவர் கவிதா மணி ,

ஒன்றிய செயலாளர்கள்,மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி , பகுதி கழகச் செயலாளர் உசேன் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News