திருவண்ணாமலையில் ஆலோசனை கூட்டம்!
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 16:27 GMT
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சட்டப்பேரவை துணை தலைவர் கு. பிச்சாண்டி முன்னிலையில், சட்டமன்ற இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்தில் பணியாற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.