உதகை - குன்னூர் மலைப்பாதையில் அமைச்சர் ஆய்வு

உதகை - குன்னூர் மலைப்பாதையில் சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-16 06:53 GMT

  உதகை - குன்னூர் மலைப்பாதையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு நேரில் ஆய்வு செய்தார்.  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டத்தின் பிரதான உதகை மேட்டுபாளைய சாலை சீசன் நேரங்களில் கடும் போக்குவர்த்து நெரிசல் ஏற்ப்படுகிது இதனை தவிர்க்கும் பொருட்டு காட்டேரி முதல் லவ்டேல் வரையிலான சுமார் 42 கோடி மதிப்பீட்டில் 20.5 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வா வேலு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
Tags:    

Similar News