மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை எம்எல்ஏ வழங்கினார்.

Update: 2023-12-07 13:08 GMT

சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் இன்று தளபதி சமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, நாங்குநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஏர்வாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருக்குறுங்குடி டிவிஎஸ் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள்,காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News