லால்குடி அலுவலகத்தில் அலுவலர்களுடன் எம்எல்ஏ கலந்தாய்வு

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வேளாண்மை துறை அலுவலர்களுடன் எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-16 09:33 GMT

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வேளாண்மை துறை அலுவலர்களுடன் எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற அலுவலகத்தில் லால்குடி வேளாண்மை அலுவலர்களுடன் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் குருவை சாகுபடி குறித்து கலந்தாய் கூட்டம் நடைப்பெற்றது.

இதில் குருவை சாகுபடி தொகுப்பு திட்டதில் விவசாயிகளுக்கு உரம் வழங்குவது, விவசாயிகளுக்கு இருப்புப் பொருள்கள் வழங்குவது,

விவசாயிகளுக்கு மானியத்தில் டிராக்டர் வழங்குவது மற்றும் வாடகைக்கு டிராக்டர் வழங்குவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News