திருவிக கல்லூரி ஆண்டு விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு

திருவாரூர் திருவிக கல்லூரி ஆண்டு விழாவில் எம்எல்ஏ பங்கேற்றார்.

Update: 2024-03-16 01:50 GMT

திருவாரூர் திருவிக கல்லூரி ஆண்டு விழாவில் எம்எல்ஏ பங்கேற்றார்.

திருவாரூர் திருவிக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் நூண்கலை மன்ற விழாவினை திருவாரூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து திருவாரூர் திமுக நகரச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News