பண்ருட்டி: பெண்கள் மேல்நிலை பள்ளியில் மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

Update: 2023-12-21 03:09 GMT

மிதிவண்டி வழங்கிய எம் எல் ஏ

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஸ்ரீ. ஆ. சுப்பராயச் செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதி வண்டிகளை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News