தொழிற்பயிற்சி மாணவர் விடுதியை எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு

தொழிற்பயிற்சி மாணவர் விடுதியை எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

Update: 2023-12-09 11:20 GMT

ஆய்வு பணியில் எம் எல் ஏ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடலூர் மாவட்டம் செம்மண்டலம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழிற்பயிற்சி மாணவர் விடுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உடன் அதிகாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News