கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ
கடலூர் மாவட்டம்,நங்குடி கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-06-03 06:07 GMT
கும்பாபிஷேகத்தில் எம்எல்ஏ பங்கேற்பு
கடலூர் மாவட்டம், திருமுட்டம் ஒன்றியம் நங்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு முருகன் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் ஊர் பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.