TELC நடுநிலை பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்ற எம்எல்ஏ!
புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் இயங்கிவரும் TELC நடுநிலை பள்ளியின் ஆண்டு விழாவில் எம்எல்ஏ பங்கேற்றார்.;
Update: 2024-03-06 17:24 GMT
ஆண்டு விழாவில் பங்கேற்ற எம்எல்ஏ
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நகராட்சிக்குட்பட்ட மச்சுவாடி பகுதியில் இயங்கிவரும் TELC நடுநிலை பள்ளியின் ஆண்டு விளையாட்டு போட்டியை புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர்.வை.முத்துராஜா துவக்கி வைத்து மாணவர்களிடயே சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வின்போது நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகை செல்வி பால்ராஜ் திமுக கழக நிர்வாகிகள் குமார், தினேஷ் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.