நடமாடும் காசநோய் மருத்துவ சிகிச்சை முகாம்
கடையநல்லூர் அருகே குமாந்தாபுரத்தில் நடமாடும் காசநோய் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது .;
Update: 2024-01-07 08:34 GMT
மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே குமாந்தாபுரத்தில் முதல் முறையாக நடமாடும் காசநோய் மருத்துவ சிகிச்சை முகாம் மாவட்ட பிஜேபி நிர்வாகி பாலீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன்ஹபீபுர் ரஹ்மான் துவக்கிவைத்தார். இதில் மாவட்ட இணை இயக்குனர் துரை, காசநோய் பிரிவு மருத்துவர் சதீஷ்குமார், குமாந்தாபுரம் ஹெல்த் சென்டர் மருத்துவர் இஸ்மாயில் ஜாஸ்மின் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.