ஆன்லைனில் பண மோசடியா? இதோ ஹெல்ப் லைன் நம்பர் !

ஆன்லைனில் பண மோசடியா? 1930 என்ற சைபர் கிரைம் ஹெல்ப் லைனுக்கு தொடர்பு கொள்ள போலீசார் அட்வைஸ்.

Update: 2023-12-04 09:33 GMT

ஆன்லைனில் பண மோசடியா? 1930 என்ற சைபர் கிரைம் ஹெல்ப் லைனுக்கு தொடர்பு கொள்ள போலீசார் அட்வைஸ்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பரிசு பொருட்கள் Reward Point, Cashback Offer- உங்களின் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மற்றும் OTP எண்களை கேட்டு வரும் அழைப்புகளை தவிர்க்கவும். அதன் மூலம் உங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம். மேலும் இது போன்ற மோசடி புகார்களுக்கு சைபர் கிரைம் ஹெல்ப் லைன்: 1930 @ www.cybercrime.gov.in புகார் அளிக்கலாம்.
Tags:    

Similar News