சத்துணவு அமைப்பாளர்களுக்கு மாதாந்திர ஆய்வு கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு மாதாந்திர ஆய்வு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-02 04:41 GMT

மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு மாதாந்திர ஆய்வு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜமுனாமருதூர் ஓன்றிய அளவில் உள்ள அனைத்து சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். சத்துணவு அமைப்பாளர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினர்.
Tags:    

Similar News