ஆட்சியர் தலைமையில் வங்கியாளர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களின் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-25 07:48 GMT

வங்கியாளர்கள்  ஆய்வு கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களின் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் துணை பொது மேலாளர் (ரிசர்வ் வங்கி) ராதாகிருஷ்ணன், நபார்டு மண்டல மேலாளர் அசோக் குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்கா பிரசாந்த், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சாம் சாந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News