தேனி அருகே தாயும் மகனும் பலியான சோகம்

தேனி அருகே மனைவி பிரிந்து சென்றதால் தாயுடன் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-28 02:03 GMT

தாயுடன் மகன் தற்கொலை

தேனி அருகே பாலோடையைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி இவரது மகன் கிஷோர் குமாருக்கும் ஆனைமலை பட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்து இரண்டு மாதத்தில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் இதனால் மனவேதனையில் இருந்த மாரீஸ்வரியும் ,கிஷோர் குமாரும் வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தனர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர்.
Tags:    

Similar News