தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை ஆய்வு செய்த எம் பி ஜோதிமணி

Update: 2023-12-12 12:00 GMT

எம்.பி ஜோதிமணி ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்றான்டார் கோவில் ஊராட்சி ஒன்றியம் ஒடுக்கூர் மேல புதுவயல் பகுதியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜோதிமணி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் காங்கிரஸ் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News