நகராட்சி சேர்மன் ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டம்,சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சேர்மன் ஆலோசனை வழங்கினார்.

Update: 2024-02-23 02:32 GMT
வீரகேரளம்புதூர் நகராட்சி சேர்மன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் இன்று காலையில் தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் தூய்மை பணி குறித்து ஆலோசனை வழங்கினர். அப்போது அவர் நகரை தூய்மையாக வைத்திருப்பதில் தூய்மை பணியாளர்கள் பங்கு குறித்து பேசினார்.

அவருடன் கவுன்சிலர் அருணகிரி சந்திரன், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், தூய்மை பணி மேற்ப்பார்வையாளர்கள் ஜெயபிரகாஷ் ராமர் உடனிருந்தனர், இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News