திண்டுக்கல்லில் மாநகர் காங்கிரஸ் அலோசனை கூட்டம்
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது;
By : King 24X7 News (B)
Update: 2024-02-04 15:15 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் வரதராஜன் முன்னிலையில் மாநில கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில பொது குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர் ஒன்றிய செயலாளர் நிர்வாகிகள், துணை அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர்.