பாதாள சாக்கடை பணியினை மாநகர கழகச் செயலாளர் நேரில் ஆய்வு!

புதுக்கோட்டை அருகே பாதாள சாக்கடை பணியினை மாநகர கழகச் செயலாளர் ஆ. செந்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2024-06-03 14:24 GMT
புதுக்கோட்டை மாநகராட்சி அரபிக் கல்லூரி பகுதியில் நடைபெறும் 125 வருட பழமையான பாதாள சாக்கடை பணியினை மாநகர கழகச் செயலாளர் ஆ. செந்தில் நேரில் சென்று பார்வையிட்டார் இந்நிகழ்வில் MM.பாலு, சாத்தையா மாமன்ற உறுப்பினர் ராஜா முஹம்மது, வல்லாரை இப்ராகிம் ,எம் ஷேக் அப்துல்லா, பக்ரீத் பெருநாள் வருவதை முன்னிட்டு மதர்ஷா முக்கிய நிர்வாகிகள் பணியை விரைந்து முடித்து தருமாறு கேட்டுக் கொண்டனர்
Tags:    

Similar News