கொலை வழக்கு ; தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது

பழனியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2024-04-11 12:38 GMT
பைல் படம் 
திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரை சேர்ந்த கணேசன். இவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த பாண்டி என்பவரை பழனி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இவர் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் ஈடுபட்டு வருவதால் , பாண்டியின் குற்ற நடவடிக்கைகளை கொடுக்கும் பொருட்டு எஸ்.பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பூங்கொடி பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைதொடர்ந்து பழனி போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News