முருகர் வள்ளி தெய்வாவையுடன் திருவீதி உலா

இராசிபுரத்தில் ஓம் பழனி பாத யாத்திரை குழு சார்பில் முருகர் வள்ளி தெய்வானை திருவீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சானி தரிசனம் செய்தனர்.;

Update: 2024-01-14 10:39 GMT

வீதி உலா

இராசிபுரத்தில் ஓம் பழனி பாத யாத்திரை குழு சார்பில் முருகர் வள்ளி தெய்வானை திருவீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சானி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News