திருவண்ணாமலையில் சரஸ்வதிக்கு இசை ஆராதனை விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற சரஸ்வதிக்கு இசை ஆராதனை விழாவில் தவில் மற்றும் நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2024-01-06 12:12 GMT

திருவண்ணாமலையில் சரஸ்வதிக்கு இசை ஆராதனை விழா

திருவண்ணாமலை மாவட்ட மருத்துவகுல நாதஸ்வரம் மற்றும் தவில் சங்கம் சார்பில் 20 ஆம் ஆண்டை முன்னிட்டு சரஸ்வதிக்கு இசை ஆராதனை விழா தவில் மற்றும் நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
Tags:    

Similar News