தம்மம்பட்டி மஜீத்தின் வாக்கு கேட்ட இஸ்லாமியர்கள்

தம்மம்பட்டி மஜீத்தின் இஸ்லாமியர்கள் வாக்கு சேகரிப்பு.

Update: 2024-04-01 09:29 GMT

 தம்மம்பட்டி

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட தம்மம்பட்டி பள்ளிவாசலில் இன்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசனை ஆதரித்து இன்று பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர் இடம் திமுக நிர்வாகிகள் உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
Tags:    

Similar News