ஆரணி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஆரணி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக பிரகலதா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-02-19 05:42 GMT

 பிரகலதா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளராக து.பிரகலதா போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News