புதிதாக திறக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

மக்கள் பயன்பெற புதிதாக திறக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம்

Update: 2024-02-25 13:16 GMT

புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு

நன்னிலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட வட்டாட்சியர் அலுவலகத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அரசு துறை அதிகாரிகள், திமுக கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News