தனியார் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
தனியார் கல்லூரியில் கருத்தரங்கம் கூட்டம் நடைபெற்றது;
Update: 2024-03-25 01:49 GMT
கருத்தரங்கம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் கல்லூரி சேர்மன் முருகையா தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாக இயக்குனர் விக்னேஷ் வீராசாமி கருத்தரங்கை துவக்கி வைத்தார். முதல்வர் முத்துலட்சுமி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக டிசி டெக்னாலஜியின் பவுண்டர் மற்றும் சிஇஓ விஜயவேல் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.