தபோவனத்தில் நவசண்டி ஹோமம் - புதுவை முன்னாள் முதல்வர் பங்கேற்பு
திருக்கோவிலூர் தபோவனத்தில் நடந்த நவசண்டி ஹோமத்தில்புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் கலந்துகொண்டார்.;
Update: 2023-10-24 04:55 GMT
நவசண்டி ஹோமம்
திருக்கோவிலூர் தபோவனத்தில் உள்ள ஞானானந்தகிரி சுவாமிகளின் அதிஷ்டான வளாகத்தில் நவராத்திரி விழா கடந்த 15 ஆம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நவசண்டி ஹோமம், கடம் புறப்பாடாகி அதிர்ஷ்டத்தில் மகா கும்பாபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.