நெல்லை : அரசு பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

Update: 2023-12-12 07:22 GMT

பாரதியார் பிறந்தநாள் விழா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி தடிவீரன் கோவில் தெருவில் உள்ள இந்து தொடக்கப் பள்ளியில் மகாகவி பாரதியாரின் 141வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.இந்த விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியை கலைச்செல்வி தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி நகர வியாபாரிகள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கத் தலைவர் முகமது யூசுப் கலந்து கொண்டு பாரதியார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்.
Tags:    

Similar News